“ஃபேக் ஐடி கிரியேட் செய்யுங்கள்” : அ.தி.மு.க.வினருக்கு உத்தரவு

 

1

அ.தி.மு.க.வை எதிர்த்து வலைதளங்களில் எழுதும் இணைய எழுத்தாளர்களுக்கு பதிவுக்கு தலா நூறு ரூபாய் தி.மு.க. அளிப்பதாக புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அதிமுகவை எதிர்த்து எழுதக் கூடியவர்களின் ஐ.டி( ID )யை எப்படி ஹேக் (HACK) செய்வது என்று அதிமுக  ஐடி விங், செயல் விளக்கத்துடன் அதிமுகவினருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக தகவல் வெளியாகிவுள்ளது.

2

 

மேலும், அதிமுக விங்,  தங்களது கட்சிகாரர்களை போலி முகநூல் அக்கவுண்ட ஆரம்பித்து தரும்படியும் கேட்டுக் கொண்டதாகவும் ஆவணங்களுடனான கட்டுரை ஒன்றை நியூஸ்மினிட் இணைய இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.