அடப்பாவிகளா.. இப்படி ஒரு சமையல் குறிப்பா?

 12654684_660070887428634_3790757149545906860_n


இல்லத்தரசிகளுக்கு சமையல் குறிப்புகள்:

1) எதையாவது பொரிக்கும் போது அதில் 4 சொட்டு விஸ்கி’யை ஊற்றினால் தீய்ந்து போகாது.

2) மாவை பிசையும் போது அதில் கொஞ்சம் பீர்’ஐ ஊற்றினால், சப்பாத்தி பொன்னிறமாக வரும்.

3) பன்னீரில் கொஞ்சம் வோட்கா’வை கலந்தால், வெய்ய காலத்தில் கெட்டு போகாது.

4) பருப்பில் சிறிது ரெட் ஒயின் ஊற்றினால், டேஸ்ட் அள்ளும்.

மேலே சொல்லியதெல்லாம் செய்ய முடியலைன்னா…

5) உங்க வீட்டுக்காரர் வாயில் 4 பெக்கை ஊற்றவும்… அப்புறம் எதை போட்டாலும் சாப்பிடுவார்…!

Leave a Reply

Your email address will not be published.