அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஆர்.கே.நகர். தொகுதியில் ஜெயலலிதா போட்டி

jaya_

சட்டமன்ற தேர்தல்-2016க்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று 12.20 மணிக்கு வெளியிடப்பட்டது. கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.