அதிமுக வேட்பாளர் பட்டியல்

timthumb

சட்டமன்ற தேர்தல்-2016க்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று 12.20 மணிக்கு வெளியிடப்பட்டது.

1. ஜெ. ஜெயலலிதா – ஆர்.கே.நகர்
2. டி.ஏ. ஏழுமலை -ஆவடி ( தனி )
3. பா.பெஞ்சமின் – மதுரவாயல்

4.டி.தஷ்ணாமூர்த்தி – மாதவரம்
5. பி.பால்ராஜ் – திருவொற்றியூர்

6. அலெக்ஸ்சாண்டர் – அம்பத்தூர்
7. பி.வெற்றிவேல் – பெரம்பூர்
8. ஜெசிடி பிரபாகர் – கொளத்தூர்
9. தாடி.ம.ராசு – வில்லிவாக்கம்
10. வ.நீலகண்டன் – திருவி.க.நகர் ( தனி )
11. பரிதி இளம்வழுதி – எழும்பூர் ( தனி )
12. டி.ஜெயக்குமார் – ராயபுரம்
13. கே.எஸ்.சீனிவாசன் – துறைமுகம்
14. நூர்ஜஹான் – சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
15. க.பாண்டியராஜன் – ஆவடி
16. பா.வளர்மதி – ஆயிரம்விளக்கு
17. எஸ்.கோகுல இந்திரா – அண்ணா நகர்
18. சி.பொன்னையன் சைதாப்பேட்டை
19. விருகை வி.என்.ராவி – விருகப்பாக்கம்
20. ஆர்.நடராஜ் – மைலாப்பூர்
21. சரஸ்வதி ரெங்கசாமி- தி.நகர்
22. பண்ருட்டி ராமச்சந்திரன் – ஆலந்தூர்
23. மைதிலி திருநாவுக்கரசு – காஞ்சிபுரம்

24. என்.ஜி.பார்த்திபன் – சோளிங்கர்
25. எஸ்.ஆர்.கே. அப்பு – காட்பாடி
26. சி.ஏழுமலை – ராணிப்பேட்டை
27. கே.வி.ராமதாஸ்- ஆற்காடு
28. ஏ.பாஸ்கரன் – திருவள்ளூர்
29. ப.நீலகண்டன் – வேலூர்
30. ம. கலையரசு – அணைக்கட்டு
31. ஜெயந்தி பத்மநாபன் – குடியாத்தம் ( தனி)

32. கே.ராஜன் – திருவண்ணாமலை
33. கே.செல்வமணி – கீழ்பென்னாத்தூர்
34. சி.வி.சண்முகம் – விழுப்புரம்
35. எம்.சக்ரபாணி – வானூர் ( தனி)
36. கே.எஸ்.சீனிவாசன் – துறைமுகம்
37. ஆர்.வேலு – விக்கிரவாண்டி
38. கதிர் தண்டபாணி – ரிஷ்வந்தியம்
39. அ.பிரபு – கள்ளக்குறிச்சி ( தனி)
40. அ.மருதமுத்து – கங்கவல்லி ( தனி)
41.அ.சந்திரசேகரன் – மேட்டூர்
42. வெற்றிவேல் – ஓமலூர்
43. எடப்பாடி கே.பழனிச்சாமி – எடப்பாடி
44. கே.பி.முனுசாமி- வேப்பனஹள்ளி
45. பி.பாலகிருஷ்ணாரெட்டி – ஓசூர்