Random image

அதிமுக வேட்பாளர் பட்டியல் – வாய்ப்பிழந்த 10 அமைச்சர்கள்

pvr

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 10 அமைச்சர்கள் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

*ரமணா
*முக்கூர் சுப்பிரமணியன்
*சின்னையா
*சுந்தரராஜன்
*பூனாட்சி
*ஆனந்தன்
*மோகன்
*சண்முகநாதன்
*அப்துல் ரஹீம்
*ஜெயபால்