அதிமுக வேட்பாளர் பட்டியலில் 31 பேர் பெண்கள்

kogulaindira valarmathi

அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் 227 வேட்பாளர்களில் 31 பேர் பெண் வேட்பாளர்கள்.

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் – ஜெயலலிதா

2. சேப்பாக்கம் – நூர்ஜஹான்

3. ஆயிரம்விளக்கு – பா.வளர்மதி

4. அண்ணாநகர் – கோகுல இந்திரா

5. தியாகராயநகர் – சரஸ்வதி ரெங்கசாமி

6. காஞ்சிபுரம் – மைதிலி திருநாவுக்கரசு

7. குடியாத்தம் (தனி) – ஜெயந்தி பத்மநாபன்

8. ஊத்தங்கரை (தனி) – மனோரஞ்சிதம் நாகராஜ்

9. ஏற்காடு – சித்ரா

10. வீரபாண்டி – மனோன்மணி

11. ராசிபுரம் (தனி) – சரோஜா

12. திருச்செங்கோடு – பொன். சரஸ்வதி

13. வால்பாறை (தனி) – கஸ்தூரி வாசு

14. கிருஷ்ணராயபுரம் (தனி) – கீதா

15. ஸ்ரீரங்கம் – வளர்மதி

16. திருச்சிராப்பள்ளி (மேற்கு) – தமிழரசி

17. மண்ணச்சநல்லூர் – பரமேஸ்வரி முருகன்

18. துறையூர் (தனி) – மைவிழி

19. பண்ருட்டி – சத்யா பன்னீர்செல்வம்

20. புவனகிரி – செல்வி ராமஜெயம்

21. கரைக்குடி – கற்பகம் இளங்கோ

22. சீர்காழி (தனி) – பாரதி

23. கீழ்வேலூர் (தனி) – மீனா

24. திருத்துறைப்பூண்டி (தனி) – உமா மகேஸ்வரி

25. மன்னார்குடி – சுதா

26. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) – சந்திரபிரபா

27. முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி

28. விளாத்திகுளம் – உமாமகேஸ்வரி

29. சங்கரன்கோவில் (தனி) – ராஜலெட்சுமி

30. கிள்ளியூர் – மேரி கமல பாய்

31. ஆலங்குளம் – எப்சி கார்த்திகேயன்