அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்….!

ஹைதராபாத்: ஆர்யா, சயீஷாவின் திருமணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.

ஹைதராபாத்தில் இன்று மதியம் அவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு ஆர்யாவும், சயீஷாவும் உறவினர்களுடன் தாஜ் ஃபலக்நுமா பேலஸ் ஹோட்டல் பால்கனியில் நிற்கும் வீடியோவை அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

விளக்குகளுக்கிடையே வெள்ளை நிற உடையில் தோன்றும் ஆர்யா – சாயிஷா தம்பதி

காதலில் ஆரம்பித்து இருவீட்டார் சம்மதத்துடன் முடிந்துள்ளது ஆர்யா – சாயிஷா திருமணம்

திரையுலகில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் ஆர்யா – சாயிஷா திருமணத்தில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்