அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடங்கியது

6:37 Pm கிளின்டன் வாக்களிக்க போது

8:05 AM நியூ யார்க்கில் டொனால்ட் டிரம்ப் தம் மகன் எரிக் டிரம்ப் வாக்களித்த போது எடுத்த படத்தை தனது ட்விட்டர் அகவுண்டில் வெளியிட்டார்.

img-20161108-wa0035

 

 

 

 

மாசசூசெட்ஸ் , விர்ஜினியா, நியூ யார்க் போன்ற கிழக்கு மாகாணங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கியது. வாக்களிக்க உதவும் வழிமுறைகள் சீன மொழி, வியட்னாமீஸ் , ஸ்பானிஷ் போன்று ஏழு மொழிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதி முடிவைத் தெரிந்துகொள்ள, பத்திரிக்கை.காமில் தொடர்ந்து அமெரிக்க தேர்தல் செய்திகளைப் படியுங்கள்.