நமது எம்ஜியார் இதழின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டது

12654294_1032842270090275_7395621156622071964_n

முதல்வர் ஜெயலலிதா நிறுவிய அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான “நமது  எம்ஜியார் ” இதழின் இணையத்தளம் ஹேக்  செய்யப்பட்டது.

இந்த இணையத்தை கம்ப்யூட்டரில் பதிவிட்டால், “சமூகவிரோதிகளால் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது”  என்ற வாசகம் மட்டும் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.