அஜித் படத்தில் நடிக்க மறுத்த பரிணிதி சோப்ரா…!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீண்டும் வலிமை திரைப்படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

அஜித்தின் வலிமை பட டைட்டில் ட்விட்டரில் #Valimai என்ற 3 மில்லியன் வரை எட்டியுள்ளது.

இந்த நிலையில், வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பிரபல பாலிவு நடிகை பரிணிதி சோப்ராவை முக்கிய வேடம் ஒன்றில் நடிக்குமாறு ‘வலிமை’ படக்குழு அனுகியிருக்கிறது. ஆனால், அவர் தேதி இல்லை, என்று கூறி நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

கார்ட்டூன் கேலரி