ஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன்

ithuthan_appa_magan_uragu

ன்னை தாங்கும் அன்பு தந்தை உண்டு

என் சுக துக்கத்தை பங்கீட்டுக் கொள்ளும்
நல்ல அண்ணன் உண்டு

என்னை ஆராதிக்கும் தம்பி உண்டு

என் பால்யத்தோடு பயணிக்கும்
நண்பன் உண்டு

என் தாய்மையை அங்கீகரிக்கும்
மகன் உண்டு

ஒரு ஆண்மகன் ஆரோக்யமான
எல்லா உறவுமாய் என்னிடம் உண்டு

இவர்கள் யாருமே பெண்ணியம் பேசி
பெண்களை கொண்டாடுபவர்கள் அல்ல,,,,

ஆனால் எந்த சூழலிலும்

இவர்கள் என் சுதந்திரத்தையோ

செயல் பாட்டுக்களை தடுத்ததில்லை.,,,

உலக ஆண்கள் தினமாம்,,

பெண்மையை அங்கீகரிக்கும்

அத்தனை அன்பானவர்களுக்கும்

வாழ்த்துக்கள்!

வானதி பாலசுப்பிரமணியன்
வானதி பாலசுப்பிரமணியன்

1 thought on “ஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன்

Leave a Reply

Your email address will not be published.