Random image

“ஆதரவு கிடையாது!” :  வைகோவுக்கு  கெஜ்ரிவால் கடிதம்

26-1424922783-vaiko-kejriwal45

ரும் தமிழக சட்டபேரவை தேர்திலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கு, “இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ ஆதரிக்கப்போவதில்லை” என்று கடிதம் அனுப்பி இருக்கிறார் ஆம். ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால்.

12472322_1049812365068267_9123369437369152094_n

சில நாட்களுக்கு முன், ஆம்ஆத்மியின் ஆதரவு கேட்டு அக் கட்சியின் தமிழக தலைமையக்ததுக்கு வைகோ சென்றதும், அப்போது அவருக்கு ஆம்ஆத்மி கட்சித் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

அதற்குமுன் டில்லி சென்றும் கெஜ்ரிவாலை சந்தித்தார் வைகோ.