ஆப்தி ரெக்கார்ட் : மது அதிபரிடம் நிதி? சூறாவளியில் சிக்கும் புயல்!

 

a

 

முழு மதுவிலக்கு கோரி  ”புயல்” வேகத்தில்   போராட்டம் நடத்தும் தலைவர்,   மது ஆலை அதிபர் ஒருவரிடம் கணிசமான கட்சி நிதி  வாங்கியிருந்தாராம்.  இது பற்றி தாமதமாய் தகவல் அறிந்த  “எதிர் தேசியம்”, அதற்கான ஆதாரத்தோடு  புகார் கிளப்ப தயாராகிக்கொண்டிருக்கிறதாம்!

அதோடு,  ஊழல் மற்றும் சூதாட்டத்தில் திளைக்கும்  விளையாட்டு  அணிக்கு ஆதரவாக புயல், குரல் எழுப்பியதன் பின்னணி என்ன என்பதையும் துப்பறிகிறார்களாம்!

விரைவில் புயலைச் சுற்றி, சூறாவளி அடிக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள்!

 

 

 

 

7 thoughts on “ஆப்தி ரெக்கார்ட் : மது அதிபரிடம் நிதி? சூறாவளியில் சிக்கும் புயல்!

  1. Thank you for your entire labor on this web site. My mom really loves managing investigations and it is obvious why. My partner and i learn all regarding the lively tactic you present rewarding techniques through your web site and in addition invigorate response from some others on the situation then our favorite princess is really starting to learn a whole lot. Take advantage of the rest of the year. You have been doing a stunning job.

  2. I’m also commenting to let you be aware of of the excellent discovery my child encountered checking your blog. She came to understand a wide variety of details, most notably how it is like to have a marvelous coaching heart to get folks easily fully grasp a variety of complicated matters. You actually did more than my desires. I appreciate you for delivering such great, dependable, edifying and also cool guidance on that topic to Evelyn.

Leave a Reply

Your email address will not be published.