ஆர்யா – கேத்தரின் தெரஸா ஜோடி சேரும் புதிய படம்

--

Katherine-Theresa-Gallery-7

 

ராகவா லாரன்ஸ் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தை தொடர்ந்து தாயாரிப்பாளர்  ஆர்.பி.சௌத்ரி அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிவிட்டார்.    இந்தப் படத்தை “மஞ்சப்பை”  பட இயக்குநர் ராகவன் இயக்குகிறார்.

ஆர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக  கேத்தரின் தெரஸா நடிக்கிறார்.

மார்ச் மாதம்  படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள்.  அதற்குள் படத்துக்கு பெயர் வைத்துவிடுவார்களாம்.

You may have missed