ஆஸ்திரேலியாவை அதிரவைத்த செக்ஸ் கொலை!

aus

மெல்போர்ன்:

மேற்கு ஆஸ்திரேலியாவில் தனது கணவர் மற்றும் 17 வயது சிறுமியுடன் ஒரே நேரத்தில்  உறவு கொண்ட ஒரு பெண் டாக்டர், பிறகு கணவரை அடித்துக்கொன்றுவிட்டார்.

இலங்கையைச் சேர்ந்த சமரி லியநாகே என்ற பெண்  மேற்கு ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். தனது கணவர் தினேந்திரா அதுகோரலாவுடன் வசித்து வருகிறார்.

கணவனும், மனைவியும், 17 வயது சிறுமி ஒருவருடன் உறவு கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். மூவரும் ஒரே நேரத்தில்  செக்ஸ் வைத்துக் கொள்வார்கள்.

சம்பவத்தன்றும் வழக்கம்போல மூவரும் சேர்ந்து உறவில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த நேரத்தில் சமரி லியநாகேவுக்கு ,  திடீரென, “இந்த விசயத்தை கணவர் வெளியில் யாரிடமாவது சொல்லிவிடுவாரோ” என்ற சந்தேகம் ஏற்பட்டது.  உடனே,  படுக்கையில் படுத்திருந்த கணவரை சுத்தியலால் பலமாக அடித்துக் கொலை செய்தார்.

தகவல் அறிந்த போலீசார் சமரியைக் கைது செய்தனர். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

“கணவர் தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் கொலை சொய்தார்” என்றும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய  17 வயது சிறுமியுடன் கடந்த 2014 முதல் இந்தத் தம்பதிக்குத் தொடர்பு இருந்து வந்துள்ளது. பிறகு பலமுறை மூவரும் வீட்டிலேயே செக்ஸ் வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சிறுமி, அந்த தம்பதி தனக்கு  நிறைய பரிசு பொருட்கள் கொடுத்ததாக   கொடுத்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த வழக்குதான் ஆஸ்திரேலியாவில் பரபரப்பான செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கிறது.

 

 

3 thoughts on “ஆஸ்திரேலியாவை அதிரவைத்த செக்ஸ் கொலை!

Leave a Reply

Your email address will not be published.