இந்தியாவின் டாப் ஹீரோயின்!.

shruhti

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யான் ஜான் ஆபிரகாம் , தமிழில் விஜய், அஜித், சூர்யா, , என முன்னணி நடிகர்கள் அத்தனை பேரின் ஃபேவரைட்  ஸ்ருதி தான்

அதுவும் தமிழில் பெரிய ஹீரோக்களான விஜய்யுடன் ‘புலி’, அஜித்துடன் ‘அடங்காதவன்’  ஆகியவற்றில் நடிக்கிறார். இப்போது ஹரி இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக  சிங்கம்-3 படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

CNwRPkqVAAAO8dQ

அது மட்டுமல்ல.. சிங்கம் 3 படத்தில் ஏற்கெனவே அனுஷ்கா இருக்கிறார். ஆனால் அவரது காட்சிகளைக் குறைத்துவிட்டு, ஸ்ருதிக்கு முக்கியத்துவம் தரப்போகிறாராம் ஹரி!

 இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி என்று கலக்கும்ஸ்ருதிதான் இப்போது இந்தியாவின் டாப் ஹீரோயினாம்!

2 thoughts on “இந்தியாவின் டாப் ஹீரோயின்!.

  1. I precisely needed to appreciate you once again. I am not sure the things that I might have handled in the absence of the entire pointers provided by you on such a problem. It has been a very frightening difficulty in my circumstances, however , looking at the skilled manner you processed that made me to jump over fulfillment. I am happier for this help and in addition hope that you know what a great job you are always getting into instructing others through the use of your site. I know that you have never encountered all of us.

  2. Thanks for your ideas. One thing I have noticed is that banks and financial institutions know the spending habits of consumers and understand that most people max out their credit cards around the holidays. They wisely take advantage of this fact and start flooding your inbox and snail-mail box with hundreds of 0 APR credit card offers soon after the holiday season ends. Knowing that if you are like 98% of the American public, you’ll jump at the chance to consolidate credit card debt and transfer balances to 0 APR credit cards. cbbbbbi https://thyroidmedi.com – thyroid pain medications

Leave a Reply

Your email address will not be published.