இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் – உத்தேசப் பட்டியல்

mutharasan12

இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேர்வு முடிந்து, இன்று (திங்கட்கிழமை) 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். இதனிடையே சில தொகுதிகளுக்கு உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது.

அவினாசி ஆறுமுகம்
வால்பாறை மணிபாரதி
திருப்பூர் வடக்கு ரவி
தளி ராமச்சந்திரன்
திருத்துரைப்பூண்டி உலகநாதன்
சிவகங்கை குணசேகரன்
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோ.லிங்கம்
அருப்புக்கோட்டை செந்தில்குமார்
மதுரை கிழக்கு காளிதாஸ்
வாசுதேவநல்லூர் சமுத்திரக்கனி
பேராவூரணி தமிழேந்தி தியாகராஜன்
திருப்பத்தூர் சாத்தையா
சைதாப்பேட்டை ஏழுமலை
மாதவரம் கன்னியப்பன்
கீழ்பெண்ணாத்தூர் ஜோதி
ஸ்ரீரங்கம் புஷ்பா
ஒட்டன்சந்திரம் சந்தானம்
வீரபாண்டி மோகன்