இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள்

15-1455525039-iuml-joins-dmkதிமுக கூட்டணியில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் பட்டியல்

வாணியம்பாடி – சையத் பாரூக்

கடையநல்லூர் – கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்

மணப்பாறை – முகமது நிஜாம்

பூம்புகார் – ஏ.எம்.ஷாஜகான்

விழுப்புரம் – எஸ்.எம்.அமீர் அப்பாஸ்

Leave a Reply

Your email address will not be published.