இன்று: ஐஸ்வர்யா முடிசூடிய நாள்

Aishwarya-Rai-f11593

1994ம் ஆண்டு இதே நவம்பர் 19 அன்றுதான் தென் ஆப்பிரிக்காவின் சன்சிட்டியில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

மாடல் அழகியாக விளங்கிய ஐஸ்வர்யா, அதன் பிறகு திரைப்பட நட்சத்திரமாகவும் ஜொலிக்க ஆரம்பித்தார்.

ஐஸ்வர்யா ராய் 2003ம் ஆண்டு அனைத்திந்திய விழிகள் வங்கியின் தூதுவராக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எண்ணற்றோர் கண்தானம் செய்ய வழிவகுத்தார்.

2005ம்ஆண்டுபோலியோசொட்டுமருந்தினைமக்களிடையேபிரபலப்படுத்துவதற்கானஅரசின்பிரசாரகராகபணியாற்றினார்.

2012ம் ஆண்டு AIDS /HIV நோயாளிகளின் மறுவாழ்வு திட்டத்துக்கான ஐ. நா. சபையின் உலக நல்லெண்ண தூதுவராக நியமிக்கப் பட்டார்.

அழகோடு சேர்ந்து பொது விசயங்களிலும் ஆர்வம் காட்டும் மனசும் உண்டு ஐஸூக்கு!

Leave a Reply

Your email address will not be published.