இன்று: 1 : வானம் வசப்பட்ட நாள்

wright brothers

1903ம் ஆண்டு இதே நாளில்தான்- ரைட் சகோதரர்கள் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் விமானத்தின் மூலம் வானில் பறந்து சாதனை படைத்தனர்.

ரைட் சகோதரர்களின் முதல் பறக்கும் விமானத்தின் பெயர் ‘ப்ளையர் என்பதாகும்’. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிட்டி ஹாக் என்ற இடத்தில் ஆர்வில் ரைட் முதன் முதலாக விமான என்ஜின் ஊர்தியை இயக்கி 12 வினாடிகள் வானில் பறந்தார். அதன்பிறகு வில்பரும், ஆர்விலும் மாறி மாறி வானில் பறந்து விமானத்தின் பறக்கும் திறனை நிரூபித்தார்கள்.

புவி ஈர்ப்பு விசையை மீறி, வானில் பறக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய நாள் இது.

Leave a Reply

Your email address will not be published.