இன்று: 4 : வால்ட்டிஸ்னி நினைவு நாள்(1966)

walt-disney-quote-about-confidence

குழந்தைகள் கொண்டாடும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தை உருவாக்கியவர். உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக்கி மௌஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்ற கார்ட்டூன் உருவங்களை உருவாக்கியவர். திரைப்பட தயாரிப்பாளர்.

ஏழு எம்மி விருதுகளும் வென்றவர்.

Leave a Reply

Your email address will not be published.