இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மகள் செல்வி ஆர்.மாளிகாவின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் – திருமதி. ஆர்.கற்பகம் தம்பதியரின் மகள் செல்வி. ஆர்.மாளிகா, திரு.முருகன் – திருமதி எம்.ஆர். கலா தம்பதியரின் மகன் செல்வன். எம்.அர்ஜுன் கிருஷ்ணன் (எ ) தாணு. இவர்களது திருமண வரவேற்பு இன்று ( 01.05.2016 )வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது.

விழாவில் நடிகர் கமல்ஹாசன், தமிழக கவர்னர் ரோசையா இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ஆர்.மாளிகா, எம்.அர்ஜுன் கிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார், திருமண வரவேற்பு
-=-