உரக்க பேசிய வைகோ … உறக்கத்தில் திருமாவளவன், முத்தரசன் ( வீடியோ )

mutharasan
திருநெல்வேலியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி மாற்று அரசியல் எழுச்சி பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, தொண்டர்களிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ஆவேசத்துடன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

30 நிமிடங்களுக்கும் மேல் அவரது உரை நீடித்த நிலையில், மேடையில் அமர்ந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் தூங்கி வழிந்தனர்.

வீடியோ :
https://www.youtube.com/watch?v=HlCc6UVTJlA