உலகிலேயே சிறந்த ஆசிரியராக முஸ்லிம் பெண்மனி தேர்வு

1958565_950831031638105_8408887365430606654_n

 

சிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வியறிவையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் உயரிய பண்பு நிறைந்த பணியாகும்.

அப்பணிகளில் சிறப்பாக செயல்படும் சிறந்த ஆசிரியரை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் உலகிலேயே நம்பர் 1 சிறந்த ஆசிரியையாக பாலஸ்தீனை சேர்ந்த ஹனான் ஹ்ரூஃப் என்ற முஸ்லிம் பெண்மனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு 1 மில்லியன் டாலர் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இளவரசர் வில்லியம், போப், முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

  • மாணிக்கம் (முகநூல்)