உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,835 பேர் அதிகரித்து மொத்தம் 4,37,69,835 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,103 அதிகரித்து மொத்தம் 11,64,229 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,21,72,999 பேர் குணம் அடைந்துள்ளனர். 79,035 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69,139 பேர் அதிகரித்து மொத்தம் 89,62,081 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 522 அதிகரித்து மொத்தம் 2,31,038 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 58,33,509 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,838 பேர் அதிகரித்து மொத்தம் 79,45,888 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 505 அதிகரித்து மொத்தம் 1,19,535 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 71,98,715 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,422 பேர் அதிகரித்து மொத்தம் 54,11,550 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 288 அதிகரித்து மொத்தம் 1,57,451 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 48,65,930 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,347  பேர் அதிகரித்து மொத்தம் 15,31,224 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 219 அதிகரித்து மொத்தம் 26,269 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,46,096 பேர் குணம் அடைந்துள்ளனர்.