12226976_801988663257431_8704741850274068926_n

சிங்கப்பூரில் கட்டிட கட்டுமான பணியிடத்தில் இன்று க்ளிக்கியது..

தமிழை ஆட்சிமொழியாக பெயருக்கு வைத்துக்கொள்வது பெருமையில்லை,

அனைத்து இடத்திலும் அதை பயன்படுத்த ஆவண செய்வதே அந்த அரசாங்கம் அந்த மொழிக்கு தரும் கௌரவம்!!

அறந்தை வைகோதாசன்