எது மதச்சார்பின்மை? : எஸ்.வி.சேகர்

நடிகரும் பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு:
svs 1
“நண்பர்களே உங்களின்
நியாயமான கருத்துக்களுக்காக..
“”””Start Music “”””
நேற்று மயிலயில் உள்ள ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்றேன். அந்த புகைப்படத்திற்கு ஒரு முட்டாள் போட்டிருந்த comment ஐ போட்டுள்ளேன். நம் இந்தியாவின் பெருமை
Unity in diversity.
ஓட்டு வாங்கி ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கும், தேர்தலில் நிற்காத மத அமைப்புகளுக்கும் வித்யாசம் தெரியாத ஒரு அறிவிலியின் பதிவாகவே இந்த பதிவை நான் பார்க்கின்றேன். நான் திரு மோடி அவர்களின் அறிவுறுத்தலின் படி BJPயில் இணைந்தேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு என்றால் அதை மானிலத் தலைவர் சொல்லட்டும். வண்டு முருகனுக்கெல்லாம் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. அவசியமும் இல்லை. நான் என் மதத்தை நேசிக்கின்றேன்.
ஆனால் மற்ற மதங்களை
வெறுக்காமல் மதிப்பவன் நான். இதுதான் என் மதசார்பின்மை.
If God be With Us, who can be against us.”

– இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.வி. சேகர்.  நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவரும் வேளையில் அவரது இந்த பதிவு பலருக்கு விழிப்புணர்வூட்டுவதாக இருக்கும். எஸ்.வி.சேகருக்கு பாராட்டுகள்.

 

 

 

1 thought on “எது மதச்சார்பின்மை? : எஸ்.வி.சேகர்

  1. Mr.Sekar is not only an actor but also an intellectual of original kind. His points of view on any subject will be sharp and unassailable by his detractors who cannot combat or contradict his views logically and intellectually are slinging mud on him mentioning his caste and connections. It is a pity that people who are no match to him in intellectual attainments are in limelight and he like an accused is hunted everywhere.

Leave a Reply

Your email address will not be published.