என்னை கொலை முயற்சித்த காவல்துறை! மோடிக்கு அடிமையான ஓபி.எஸ்.தமழக அரசு! : இயக்குநர் வ.கவுதமன் ஆவேச பேட்டி (வீடியோ)

 

 

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் மற்றும் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் மதுரை அவனியாபுரத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினர். குறிப்பாக, இயக்குநர் கவுதமன் குறிவைத்து காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தடியடிக்குப் பிறகு கவுதமன் அளித்த வீடியோ பேட்டி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ:

You may have missed