Random image

’ஓட்டுப்போடு’ – ராப் இசையில் பிரச்சார பாடல்

wote

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் விழப்புணர்வு பாடலுக்கான குறுந்தகடு வெளியிடப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார குறுந்தகட்டினை ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘ ஒட்டுப்போடு’ என்ற பிரச்சார பாடல் ராப் இசையில் வெளியிடப்பட்டது.