கருணாநிதியின் பித்தலாட்டம்

large_181454

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர்கள் புதிதாக வாங்கி இருக்கின்ற ஆயிரம் கோடி ருபாய் சொத்து குறித்த ஊழல் விவகாரத்தை ஏடுகள் இருட்டடிப்புச் செய்வது ஏன்? என கருணாநிதியும் கேட்டு இருக்கின்றார்.

சரி..

சென்னை அண்ணா சாலையில் 350 கோடி ருபாய் மதிப்புள்ள டாடா நிறுவனத்தின் வோல்டாஸ் சொத்தை
மூன்றாவது மனைவி ராசாத்தியின் வீட்டு வேலைக்காரர் வாங்கியது குறித்து ஏடுகள் செய்தி வெளியிட இவர் அனுமதித் தாரா?

இவரது பெயரில் தொலைக்காட்சிக்கு 214 கோடி ருபாய் மும்பை நிறுவனத்திடம் இருந்து வாங்கியது குறித்து அறிக்கை வெளியிட்டாரா?

அதையெல்லாம் அப்போது ஏடுகள் வெளியிடாமல் மிரட்டியதை மறந்து விட்டு இன்றைக்கு இப்படி ஒரு கேள்வியா?

Arunagiri Sankarankovil  https://www.facebook.com/arunagiri.sankarankovil?fref=ts

Leave a Reply

Your email address will not be published.