கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் குடுக்கும் சோனாலி பிந்த்ரே…!

 

காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை சோனாலி பிந்த்ரே அண்மை காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். தற்போது குணமாகி கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவர் அவ்வப்போது புதுப்பொலிவுடன் இருக்கும் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி இருந்தது.

 

தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

சோனாலி பிந்த்ரே, மெட்டாலிக் உடையிலான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி