கெஜ்ரிவாலுடன் கமல் இன்றுதிடீர்ஆலோசனை!


சென்னை,

தமிகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் டில்லிமுதல்வர் அரவித் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு இன்று நடைபெறுகிறது.

 

சமீபகாலமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவேன் என்ற கூறி உள்ளார்.

தமிழகத்தில்ஊழல்கரைபுரண்டுஓடுவதாகவும்,  ஊழலைஒழிக்கும்வகையில்புதியஅரசியல்கட்சிதொடங்கபோவதாகவும்கமல்ஹாசன்பரபரப்பைஏற்படுத்திவருகிறார்.

ரஜினிகாந்த்விரும்பினால்தமதுஅணியில்இணைத்துகொள்ளவும்தயாராகஇருப்பதாகவும்கமல்ஹாசன்கூறியுள்ளார்.

 

இந்நிலையில்டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த்கெஜ்ரிவால்நடிகர்கமல்ஹாசனைஇன்றுசந்தித்துபேசஉள்ளார்.

சென்னைஆழ்வார்பேட்டையில்உள்ளகமல்இல்லத்தில்நடைபெறும்இந்தசந்திப்பில்அரசியல்நிலவரம்குறித்துஇருவரும்ஆலோசனைநடத்தஉள்ளனர்.

அரவிந்த்கெஜ்ரிவால், கமல்ஹாசன்சந்திப்புதமிழகஅரசியலில்பரபரப்புஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.