சிவகாமி, என்.ஆர்.தனபாலனுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு

12974489_1177833128895557_5421086007795385494_n

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவகாமியின் சமூக சமத்துவப்படை அமைப்புக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.