சென்னை மாநகர பஸ் விபத்து! 10 பேர் காயம்!!

சென்னை:

சென்னை மாநகர பஸ் விபத்துக்குள்ளானது.

சென்னை அசோக் பில்லர் அருகே உள்ள உதயம் திரையரங்கம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பஸ் மெட்ரோ ரெயில் தூண் மோதி விபத்துக்குள்ளானது.

.bus

இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த்னர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

கார்ட்டூன் கேலரி