செப்டம்பர் 4ம் தேதி ‘காப்பான்’ ட்ரெய்லர் வெளியீடு என அறிவிப்பு…!

 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் செப்டம்பர் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arya, kaapan, kv anand, Mohanlal, samuthrakani, surya
-=-