ஜி.கே.வாசன், வேல்முருகன் ஜெயலலிதாவுடன் இன்று பேச்சு நடத்த முடிவு?

vasan

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.