தமாகா முடிவிற்கு ராணி எதிர்ப்பு

rani

தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி முடிவிற்கு அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் ராணி அதிருப்தி தெரிவித்துள்ளார்.  தேமுதிக – மக்கள் நலக்கூட்டணியில் தமாகா இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.