தமிழர்களின் கோரிக்கை வெற்றி: கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு

டில்லி,

ட்டாய விடுமுறை பட்டியலில்  தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை விடுமுறை நாளாக  சேர்த்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான மத்திய அரசின் உத்தரவு வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக தமிழர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.