Skip to content
18/01/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Primary Menu Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
  • உலகம்

தவறுதலாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை தாறுமாறாகச் செலவிட்ட தம்பதியர்

1 year ago Mullai Ravi

மவுண்டர்ஸ்விலே, பென்சில்வேனியா

பென்சில்வேனியாவில் தங்கள் வங்கிக் கணக்கில் தவறுதலாகச் செலுத்தப்பட்ட $1,20,000 பணத்தை ஒரு தம்பதியர் உடனடியாக செலவு செய்துள்ளனர்.

நமது வங்கிக் கணக்கில் தவறுதலாக $1,20,000 பணம் வந்திருந்தால் நாம் என்ன செய்வோம்? அதன் மதிப்பு என்ன என கணிப்போம்.  அதன் மதிப்பு ரூ.85.94 கோடிகள் ஆகும்.   பலரும் அதைக் கொண்டு வீடு வாங்குவோம்,  வாகனம் வாங்குவோம்,,  கடன்களைச் செலுத்துவோம், அல்லது தொழில் தொடங்குவோம் என விடை அளிக்கலாம்.   ஆனால் சட்டப்படி செய்ய வேண்டியது என்ன என்றால் அந்த தொகை குறித்து உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பதே ஆகும்.

அவ்வாறு செய்யாமல் அதைச் சொந்த உபயோகத்துக்கு செலவிடும் போது அதை சட்டப்படி திருட்டு எனவே கருதப்படும் நிலை உள்ளது.   பென்சில்வேனியா நாட்டைச்  சேர்ந்த  மவுண்டர்ஸ்விலே நகரில் ராபர்ட் வில்லியம் மற்றும் அவர் மனைவி டிஃபானி வில்லியம் ஆகியோர் ஒரு வங்கியில் இணை கணக்கு (ஜாயிண்ட் அக்கவுண்ட்) வைத்திருந்தனர்.

அதில் தவறுதலாக ஒரு தொழிலதிபருக்குச் செலுத்த வேண்டிய பணமான $120,000 செலுத்தப்பட்டுள்ளது.    ஆனால் இவர்கள் இருவரும் வங்கிக்குத் தெரிவிக்காமல் அந்தப் பணத்தை எடுத்து தாறுமாறாகச் செலவு செய்துள்ளனர்.  சுமார் இரண்டரை வாரத்துக்குப் பிறகு விவரம் அறிந்த வங்கி அந்த பணத்தை இவர்கள் கணக்கில் இருந்து உரியவர் கணக்குக்கு மாற்றி உள்ளது.

தற்போது வில்லியம் தம்பதியர் தங்கள் கணக்கில் உள்ள அனைத்துப்  பணமும் எடுத்துச் செலவிட்டதால் அவர்களுக்கு வங்கி நோட்டிஸ் அனுப்பி உள்ளது.    இவர்கள் இந்த பணத்தில் தங்கள் நண்பர் ஒருவருக்கு $15,000  உதவி அளித்துள்ளனர்.   மீதமுள்ள பணம் அனைத்தையும் கணக்கில்லாமல் செலவு செய்துள்ளனர்.

இது குறித்து வில்லியம் தம்பதியர்  செய்தியாளர்களிடம் ஏதும் கூற மறுத்துள்ளனர்.

வங்கி நிர்வாகம் இந்த தவறு செய்த ஊழியர் மீது எவ்வித நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க மறுத்துள்ளது.

Related posts:

பாரா ஒலிம்பிக்:  ‘தங்க’ மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி:  ஜெயலலிதா பரிசு! மோடி வாழ்த்து!! பாகிஸ்தான் தேர்தல் : இம்ரான் கான் முன்னணியால் முடிவுகளை அறிவிக்க தாமதம் சுவாச பிரச்சினை: புத்தமத குரு தலாய்லாமா திடீர் மருத்துவமனையில் அனுமதி
Tags: $120000, bank account:, Couples spent, Pennsylvania, wrong deposit

Continue Reading

Previous அமைதிப் பேச்சு வார்த்தையை ரத்து செய்த அமெரிக்கா : எச்சரிக்கை விடுக்கும் தாலிபன்
Next இந்தியாவைப் பாராட்டும் பாகிஸ்தான் முதல் பெண் விண்வெளி வீராங்கனை

More Stories

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • உலகம்

`உங்கள் பிரைவசியை காப்பதே எங்கள் கடமை!’ ஸ்டேட்டஸ் போட்ட வாட்ஸ்அப்… நெட்டிசன்கள் கலாய்ப்பு…

1 hour ago A.T.S Pandian
  • இந்தியா
  • உலகம்

சீனாவின் இறக்குமதி தடை உத்தரவு : கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

4 hours ago Mullai Ravi
  • உலகம்

20 இந்திய வம்சாவளியினர்களுக்கு முக்கிய பதவி அளிக்கும் ஜோ பைடன்

4 hours ago Mullai Ravi

COVID – 19

  • covid2019
  • இந்தியா

கடந்த 2 நாட்களாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்…

4 hours ago A.T.S Pandian

டில்லி: இந்தியாவில் 16ந்தேதி முதல் பயனர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த நாளில் தடுப்பூசி போட்டுக்…

  • covid2019
  • இந்தியா

இந்தியாவில் நேற்று 3,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

6 hours ago Mullai Ravi

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,72,672 ஆக உயர்ந்து 1,52,456 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 13,962…

  • covid2019
  • உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.54 கோடியை தாண்டியது

6 hours ago Mullai Ravi

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,54,64,775 ஆகி இதுவரை 20,39,083 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…

  • covid2019
  • இந்தியா
  • தமிழ் நாடு

கொரோனா தொற்று விரைவில் உள்ளூர் நோயாக மாறலாம்: பிரபல வைராலஜிஸ்ட்

14 hours ago mmayandi

வேலூர்: கொரோனா வைரஸ் பரவல் என்பது தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அது விரைவில் உள்ளூர் நோய் என்ற…

  • covid2019
  • உலகம்

பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதியவகை வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைக்குமா?

16 hours ago mmayandi

நியூயார்க்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இந்தாண்டின் மார்ச் மாதவாக்கில், அமெரிக்காவில் பெரியளவில் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்…

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

19 hours ago Mullai Ravi

சென்னை தமிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி…

You may have missed

  • தமிழ் நாடு

நீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி! நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

14 mins ago A.T.S Pandian
  • தமிழ் நாடு

கண்ணாடி தொட்டிக்குள் யோகாசனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 10 வயது சிறுமி உலக சாதனை!

29 mins ago A.T.S Pandian
  • இந்தியா

டெல்லியில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு

42 mins ago ரேவ்ஸ்ரீ
  • இந்தியா

பி.எம் கிசான் திட்டத்தில் 20லட்சம் போலி பயனர்களுக்கு ரூ.1,364 கோடி நிதி மோசடி! ஆர்.டி.ஐ தகவல்

44 mins ago A.T.S Pandian
  • TN ASSEMBLY ELECTION 2021
  • தமிழ் நாடு

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்! வீரப்ப மொய்லி

59 mins ago A.T.S Pandian
| CoverNews by AF themes.