தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் இருந்து கிளம்பிய விமானம் மாயம்

சென்னை

சென்னை தாம்பரம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் மாயமாகி உள்ளது.

                                                  மாதிரி புகைப்படம்

சென்னையில் தாம்பரம் அருகே விமானப்படை விமான தளம் உள்ளது.

இன்று அங்கிருந்து கிளம்பிய விமானம் மாயமானதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த விமானம் சுற்று வட்டார பகுதிகளில் பயிற்சி விமானம் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிற்து.

தற்போது காவல்துறையினர் அந்த விமானத்தை தேடி வருகின்றனர்.