தாய்லாந்து பாட்மின்டன்….பி.வி. சிந்து வெற்றி வாய்ப்பை இழந்தார்

பாங்காங்:

தாய்லாந்தில் மகளிர் ஓபன் பாட்மின்டன் இறுதி போட்டி இன்று நடந்தது.

இதில் ஜப்பான் வீராங்கணை ஒருகாராவை எதிர்த்து இந்திய வீராங்கணை விளையாடினார்.

இதில் 15-21, 18-21 என்ற செட் கணக்கில் ஒருகாரா வெற்றி பெற்றார். இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார்.