தினந்தோறும் ஒரு குறள்

குறள் 573
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்டம் இல்லாத கண்

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

1 thought on “தினந்தோறும் ஒரு குறள்

Leave a Reply

Your email address will not be published.