திமுக – அதிமுக நேரடியாக  மோதும் தொகுதிகள்

சென்னை

ரும் மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக 8 தொகுதிகளில் மோதுகின்றன.

மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தமாக உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இரு கூட்டணியும் தங்கள் தொகுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளன.

இதில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக 8 தொகுதிகளில் மோதுகின்றன.

அந்த தொகுதிகள் விவரம் வருமாறு

1.சென்னை தெற்கு
2.சேலம்
3.பொள்ளாச்சி
4.திருவண்ணாமலை
5.காஞ்சிபுரம் ( தனி )
6.திருநெல்வேலி
7.மயிலாடுதுறை
8.நீலகிரி ( தனி )

ஆகிய தொகுதிகளில் நேரடி போட்டி உள்ளது.