Random image

திமுக கூட்டணிக்கு 13 அமைப்புகள் ஆதரவு

mk stalin

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை, அண்ணா அறிவாலயத்தில் 13 அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

அந்த அமைப்புகளின் விவரம் :

1. முத்தமிழ் மன்றம்

2. தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம்

3. தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா முன்னேற்ற கழகம்

4. தமிழ்நாடு சமத்துவ விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு
தொழிலாளர் சங்கம்

5. சேலம் மண்டலம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அம்பேத்கார் கட்டுமானம்
மற்றும் உழைக்கும் தொழிலாளர்கள் நலச் சங்கம்

6. தையல் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானம் தொழிலாளர்கள் நலச் சங்கம்

7. சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட அமைப்புச் சாரா கட்டுமான நல மற்றும்
பொதுத் தொழிலாளர்கள் சங்கம்

8. சேலம்,நாமக்கல்,ஈரோடு, தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்ட நாபரனி,
அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கம்.

9. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட அன்னை காவேரி அமைப்பு சாரா மற்றும்
கட்டுமான தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம்

10. அகில இந்திய பண்டி ஹொட்டாகல் உடைக்கும் கட்டுமானம் அமைப்பு சாரா
பொது தொழிலாளர் நல சங்கம்.

11. ஸ்ரீஐயப்பன் விஸ்வகர்மான கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள்
பொதுநலச் சங்கம்.

12. காவேரி கட்டுமானம்/அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம்

13. தமிழ்நாடு உழைப்பவர் அனைத்து தொழிலாளர்கள் சங்கம்