திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ.  விலகல்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது (கோப்பு படம்)
எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தபோது (கோப்பு படம்)
திமுக கூட்டணியில்  இருந்து எஸ்.டி.பி.ஐ.  விலகிவிட்டது.  அக்கட்சியின் மாநிலத்தலைவர் தெஹலான் பாகவி தங்களது  கட்சிக்கான முக்கியத்துவத்தை திமுக  அளிக்காததால் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.