திருப்பாவை பாடுவோம்: மார்கழி 11

திருப்பாவை8

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம்

பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.

((அடுத்து  பன்னிரண்டாம் பாடல்…)

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: temples, ஆன்மிகம், கோவில்கள், கோவில்கள் திருப்பாவை, திருப்பாவை, மார்கழி
-=-