திருப்பாவை பாடுவோம்: மார்கழி 21

திருப்பாவை

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்!உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்;

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண்

ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்

(நாளை 22ம் பாடல்).

Leave a Reply

Your email address will not be published.