திருப்பாவை பாடுவோம்: மார்கழி 28

திருப்பாவை9-160x120

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்!

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்;

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.