திருவாடானை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டி

karunas
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலுடன், கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திங்கள்கிழமை வெளியிட்டார்.

இப்பட்டியலில், அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டது. முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனத்தலைவர் நடிகர் கருணாஸ் திருவாடானை தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.