தேனி பங்களாமேட்டில் ஸ்டாலின் பிரச்சாரம்

dhini1

தேனி பங்களாமேட்டில் திமுக வேட்பாளர்களான ஆண்டிப்பட்டி மூக்கையா, கம்பம் ராமகிருஷ்ணன், போடி லட்சுமணன் மற்றும் பெரியகுளம் ஆதரித்து அன்பழகனை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறார்.